அப்பா

காலத்திலும் கவிதையிலும்
நம்
வாழ்க்கையிலும் வரலாற்றிலும்
புறக்கணிக்கப்பட்ட
புரிந்துகொள்ளமுடியாத
யாரும் புரியமுற்படாத
அன்புப்புதையல்
“அப்பா”

எழுதியவர் : சி.வேல்முருகன் (14-Jan-14, 7:55 pm)
பார்வை : 84

மேலே