velmurugan tamil - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : velmurugan tamil |
இடம் | : மாதிராப்பட்டி.விராலிமலை |
பிறந்த தேதி | : 14-Apr-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 108 |
புள்ளி | : 12 |
மொழியான தமிழும் நாடான தமிழீழமும் எனது உயிர்.
பொங்கல் திருவிழா கவிதை போட்டி
===============================
தோழமை நெஞ்சங்களே வணக்கம்...!
2012 ஆம் வருடம் புரட்சியாளர் சே குவேர பிறந்த தினத்தை முன்னிட்டு நமது தளத்தில் கவிதைபோட்டி போட்டி நடத்தி சிறப்பான படைப்பாளிகள் பலருக்கும் பண பரிசுகள் வழங்கி, அவர்களை கௌரவித்து மகிழ்ந்தோம்.
அதன் பிறகு 2013 கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டி நடத்தி, சிறப்பான படைப்பாளிகளை கௌரவித்து பரிசும் பட்டயமும் வழங்கினோம்.
அந்த வகையில் இது இரண்டாம் ஆண்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டிக்கான அறிவிப்பு.
அறிவிப்பு;
12 கோடி மக்கள் தொகையோடு உலகெங்கும் பறந்து விரிந்து கிட
காலத்திலும் கவிதையிலும்
நம்
வாழ்க்கையிலும் வரலாற்றிலும்
புறக்கணிக்கப்பட்ட
புரிந்துகொள்ளமுடியாத
யாரும் புரியமுற்படாத
அன்புப்புதையல்
“அப்பா”
காலமெனும் பாலத்தால்
இணைக்கப்பட்ட இருகரைகள்
பிறப்பு-இறப்பு!
எல்லோரும் நடக்கிறோம்,கடக்கிறோம்
சிலர் மனக் குறையோடும்;
சிலர் குணக் குறையோடும்;
சிலர் பணக் குறையோடும்;
பலர் மூன்றோடும்;
முதலிரண்டு இல்லாதவன்
முன்னேறிச் செல்கிறான்
மறுகரையடைந்து
முதன்மையெனும் சூட்சமம் நோக்கி!
ஒன்று கொண்டிருந்தாலும்-கொன்டிருப்பவனது
நடப்பதும் கடப்பதும் நகர்கிறது
மறுகரை தொட்டாலும்
மீண்டும் முதற்கரை நோக்கி!
உலகமெனும் மைதானத்தில்
விதியாடும் விளையாட்டு
வாழ்க்கை!
வாழ்க்கையெனும் வியாபாரத்தில்
விடைகான்முடியாக் கணக்கு
விதி!
அறியாதப் பதரென்று
அன்னியர்கள் ஆண்டிருக்க
புரியாத மொழிகள் பேசி
புவியில் நமை அடக்கிநிற்க
வாழ்ந்ததெல்லாம் போதுமென
நின்னைத்தவன்!
நினைத்தல்லாது-அதிசயம்
நிகழ்த்திக்காட்டியவன்!
இயக்கத்தை ஆரம்பித்து
இடிகளை இறக்கிவைத்தான்
எதிரிகள் மேல்!
எம் நிலைமையே
என்றும் அடிமையே
பெருங்கொடுமையே
என்றெண்ணிக்கிடந்த
எங்கட நெஞ்சில்,
இனி வளமையே
நல் செழுமையே
வேணும் புலித்தலைமையே
என்றெண்ண வைத்தவன்!
சிம்மமென பிதற்றிக்கொண்ட
சிங்களருக்கு
சிம்மசொப்பணம் தாண்டி
சீறும் புலிசொப்பணம் காட்டியவன்!
வீரத்தின் விளைநிலம்
ஈழத்தமிழினம் என
புலிக்கொடி நாட்டியவன்!
நான்
வீழ்வதற்க்கில்லை வீழ்த்தவென
நிரூபித்துக்காட