நிலவு

அதிசியத்து
பார்க்கிறது வானம்
எப்படி தனக்கான நிலவு
தரையில் நடந்துச்செல்கிறதே
என்று உன்னை ...!

எழுதியவர் : தமிழ் (15-Jan-14, 9:11 am)
Tanglish : nilavu
பார்வை : 71

மேலே