முக்கு கண்ணாடி காதலுக்கு என் பதில்

மென்மை அவள் பெண்மை ஆனாள்
எனக்காக தான்

தூய்மை அவள் பெண்மை ஆனாள்
எனக்காக தான்

வெண்மை அவள் பெண்மை ஆனாள்
எனக்காக தான்

இதய துடிப்பு அவள் பெண்மை ஆனாள்
எனக்காக தான்

மொனம் மொழி அவள் தோழி ஆனாள்
எனக்காக தான்

தமிழ் எழத்து அவள் காதலி ஆனாள்
எனக்காக தான்

கவிதை அழகு அவள் மனைவி ஆனாள்
எனக்காக தான்

( முக்கு கண்ணாடி காதல் கவிதை (பாகம் - 1)
(no : 171289)
)

எழுதியவர் : PAUL (15-Jan-14, 2:50 pm)
பார்வை : 397

மேலே