ஏக்கம்

தூக்கம் வருகிறது அம்மா
தாலாட்டு பாடுவாயா?
அன்பு குழந்தயின் ஏக்கம்
அம்மாவின் உருவ படத்தின் முன்.....

எழுதியவர் : சத்யா ஏஞ்சல் (16-Jan-14, 1:50 pm)
Tanglish : aekkam
பார்வை : 67

மேலே