பிழையல்ல

பின்வாங்குவது பிழையல்ல,
உன் எண்ணம்
வெற்றியை நோக்கியிருந்தால்..

முன்னால் செலுத்தப்படும்
அம்பும்,
பின்னால் இழுக்கப்படுகிறதே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Jan-14, 2:14 pm)
பார்வை : 68

மேலே