வீஈரக் கவிதை

வியர்வை எழுதிடும் கவிதை,
வெற்றி..

இதோடு,
இரத்தமும் கண்ணீரும்
இணைந்து எழுதியது-
ஈழம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jan-14, 7:54 am)
பார்வை : 291

மேலே