உன்னைப்போல

உன் நினைவுகளை
எழுத என் பேனாவை எடுத்தேன்..!
அதுவும் நழுவியது..
உன்னைப்போல..!

எழுதியவர் : (17-Jan-14, 6:25 pm)
Tanglish : unnaippola
பார்வை : 90

மேலே