நீ இல்லாமல்

அன்று
என் கண்ணீர் கூட
சுகமானது தான் .!
துடைக்க நீ
இருந்ததால்..!
இன்று
என் சிரிப்பு கூட
வேதனையை
தருகிறது..!
சேர்ந்து சிரிக்க
நீ இல்லாமல்..!

எழுதியவர் : (17-Jan-14, 6:30 pm)
Tanglish : nee illamal
பார்வை : 201

மேலே