காதல் வலி

காதலித்து தோற்றவர்களின்
வலியைவிட..
காதலை சொல்லாமல்
தோற்றவர்களின்
வலிகள்தான் அதிகம்..!

எழுதியவர் : (17-Jan-14, 6:32 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 140

மேலே