இரு விழிகளும் மாங்கனிகள்
விடியாமல் இருந்த பொழுதுகளாய்
என் விழிகளும் விழித்திருக்க காரணமானது உன் விழி விளக்குகளின்
வெளிச்சங்ககே ....!!!
அந்த விழி பறவையின் கவி கடிகளானாதா இக்கவிகள் .....!!!
எதுவானாலும் தமிழை இன்னும் சுவைக்க வைத்த உன் இரு விழிகளும் எனக்கு மாங்கனிகள் .....!!!