நினைத்து பார்க்காதே

புகைத்து பார்த்தாலும்
புன்னைகைத்த
பெண்ணை நினைத்து
பார்க்காதே ,,,,,,
அவள் சிரிப்பு
உன்னில்
கண்ணில் விழும்
நெருப்பு ,,,,,,

எழுதியவர் : கவிஞர் ; வி.விசயராஜா[மட்டு (18-Jan-14, 9:17 am)
பார்வை : 322

மேலே