லத்திப்பின் உயிரற்ற திரை

நிஜமற்ற திரை
ஏமாற்றும் உலகம்
திரை சுவடுகள்
பொழுது போக்குகள்
வேடிக்கை பரிமாற்றம்
நாகரீக வளர்ச்சி
சீர்கேடுகளாக அரங்கேற்றம்
உயிரற்ற நிஜத்தை
உயர்வாக காண்பிக்கும்
இது 'லத்திப்பின்' எண்ணம்....
பொழுது போக்குகள்
இல்லையேல்
இயங்காது நம் உலகம்
இயன்றவரை
பிரித்தெடு
வாழ்வில்
பயன் தரும்
உண்மையான
பண்புகளை.......