கைநாட்டுக் கவிதைகள் 33

இலவசமாய்!
சைக்கிள்
பஸ் பாஸ்
முட்டை
வாழைப்பழம் - இவற்றோடு
இலவச மார்க்கையும்
எதிர்பார்க்கும்
மாணவன்.....!

எழுதியவர் : (18-Jan-14, 4:19 pm)
பார்வை : 43

மேலே