கைநாட்டுக் கவிதைகள் 35

தீக்குச்சி!
உரசியதால்
உள்ளே
அடைக்கப்பட்டவர் சிலர்
உரசுவதற்காகவே
உள்ளே
அடைக்கப்பட்டவர் இவர்

எழுதியவர் : (18-Jan-14, 4:22 pm)
பார்வை : 42

மேலே