பிச்சைக்காரன்

செதுக்கப்பட்ட கல்லுக்கு தங்கத்தில்
கூரை
பாவப்பட்ட என் மக்களுக்கு வானமே
கூரை
பிச்சைகாரன்.

எழுதியவர் : Mano (20-Jan-14, 12:00 am)
Tanglish : pichaikkaran
பார்வை : 110

மேலே