ஹைக்கூ

கரை சேர்ந்த நிம்மதியில்
தள்ளாடி விழுகிறது
அலை

எழுதியவர் : (19-Jan-14, 11:10 pm)
Tanglish : haikkoo
பார்வை : 110

மேலே