முரண்படும் காதல்

மரணிக்கும் ஒவ்வொரு
நொடியையும் உயிர்பிக்கிறது
உன் பார்வை...

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்
கொல்கிறது
உன் மவுனம்...

முரன்பாட்டின் மொத்த
குத்தகையா காதல்.

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (20-Jan-14, 9:02 am)
பார்வை : 93

மேலே