வரம்

பெண்ணே.........!
நீ தினமும் பூக்கள் சூடுவதால்
நான் தினமும் பூக்களாய் பிறக்க
வரம் கேட்கிறேன்
உன் வீடு தோட்டத்தில்..............!

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (20-Jan-14, 8:34 pm)
Tanglish : varam
பார்வை : 127

மேலே