எழுத்தாளன்

வார்த்தைகளுக்கு
அலங்காரம் செய்தவன்
சமுதாயச் சல சலப்பில்
நிர்வாணமாக நிற்கிறான்.

எழுதியவர் : selvanesan (20-Jan-14, 10:19 pm)
Tanglish : eluthaalan
பார்வை : 86

மேலே