உளியாய்

பேரழகுச் சிலையாய் நீ!
உனை மேலும் செதுக்கி

அழகாக்கும் உளியாய்
என் பார்வை!

எழுதியவர் : Akramshaaa (21-Jan-14, 6:32 pm)
பார்வை : 81

மேலே