அம்மா

உலகின் மூத்த மொழியாம்
தமிழில்
உன் அழகைச்சொல்ல
ஒரு வார்த்தை நான் கேட்க
இல்லையே என்றழுதது
என் தமிழ் மொழியும்.....

எழுதியவர் : யுவஸ்ரீ (22-Jan-14, 10:58 am)
சேர்த்தது : Uvasri Natarajan
Tanglish : amma
பார்வை : 160

மேலே