எங்கே நான் தேடும் மலர்

பூக்களுக்கு நடுவில்
எங்கே நான் தேடும் மலர் ??
மலர்களின் மெத்தையில்
உறங்கி விட்டதோ ??
இல்லை ....
மலர்களின் மனத்தில்
மயங்கி விட்டதோ ??
எங்கே நான் தேடும் மலர் ??
சொல்வாய் தோழி !!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Jan-14, 4:32 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 55

மேலே