நினைவே பலம்

வெற்றிக்கான முன் படியில்
கால் வைக்கத் தடுமாறும் போது
கைப் பிடித்து வழிநடத்துகின்றன ..
ஒவ்வொரு முதற்
தோல்வியும் !..

எழுதியவர் : கார்த்திகா AK (22-Jan-14, 6:46 pm)
Tanglish : ninaive palam
பார்வை : 111

மேலே