பேதமற்ற தமிழரின காதல்
பேதமற்ற தமிழரின " காதல் "
==========================
வானம் மீதேறும்
வண்ண தேர்தோறும்
சின்ன குறும்புகள்
கண்ணஞ் சிவந்திட
எண்ண குளம்புகள்
கானம் தேறிட
பேதம் உடைந்திட
நாதம் படைத்திடும்
வாதம் குலைந்திட
நூதல் தமிழினம்
வருந்தும் சாதல் இருந்தும்
பொருந்தும் 'காதல்' மருந்தும்!!
#ஆருத்ரன்^