ஆருத்ரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஆருத்ரன் |
இடம் | : பஹ்ரைன் தீவு |
பிறந்த தேதி | : 03-Nov-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 318 |
புள்ளி | : 4 |
மனிதத்தின் பாரபட்சமற்ற
மாண்பும்,அன்புமே..
மனித வாழ்க்கை..!!!
ஏய்த்தலற்ற
எழுத்தே
எமது சுவாசம், பொதுநலமே
என்றும் அதன்
ஏகாந்தம்...
கயவர்கள்
கத்திமுனை
காயந்தரினும்
கற்றவழி நிற்பதே...எமது
கடமை.. // ஆருத்ரன்^ //
எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்!!
===============================================
இன்று முகநூலில் நான் கண்ட புகைப்படம் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் உடலில் தீயிட்டு கொண்டு தீக்குளித்து தற்கொலை முயற்சி" என்ற செய்தியுடன் அந்த படம் பதியப்பட்டிருந்தது.
அந்த படத்தில் அத்தனை அதிர்ச்சியும், ஆம்! தீயில் எரிந்து துடிக்கும் ஒருவனை சுற்றி நின்று காணொளி படம் எடுக்கும் புத்தியற்ற ஊடகவியலாள முட்டாள்களின் கூட்டம் அது. "முல்லைக்கு தேர் கொடுத்த பாரி", "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார்"!! இவர்கள் பிறந்த தமிழ் நாட்டில் தானா நாம் இருக்கிறோம்;
கங்கையின் பிரவாகமாய்
மங்கையெனுள் ஊற்றெடுத்த
சங்கத்தமிழ் சொல்லெடுத்துப்
பொங்கிவரும் கற்பனையால்
தங்கமென வார்த்தெடுத்துப்
பங்கமின்றி கவிவடித்து
இங்கிதமாய் இசையமைத்து
சங்கதிகள் அதில்கூட்டி
மங்கியதோர் நிலவொளியில்
வங்கக்கரை மணல்வெளியில்
திங்களும் வாழ்த்துரைக்க
சிங்காரமாய் பாடுகையில்
பொங்குகடல் அருகில்வந்து
சங்கீதம் ரசித்தவழகை
வங்கணத்தி என்சொல்வேன் ......???
(வங்கணத்தி - உற்ற தோழி )
பேதமற்ற தமிழரின " காதல் "
==========================
வானம் மீதேறும்
வண்ண தேர்தோறும்
சின்ன குறும்புகள்
கண்ணஞ் சிவந்திட
எண்ண குளம்புகள்
கானம் தேறிட
பேதம் உடைந்திட
நாதம் படைத்திடும்
வாதம் குலைந்திட
நூதல் தமிழினம்
வருந்தும் சாதல் இருந்தும்
பொருந்தும் 'காதல்' மருந்தும்!!
#ஆருத்ரன்^
பேதமற்ற தமிழரின " காதல் "
==========================
வானம் மீதேறும்
வண்ண தேர்தோறும்
சின்ன குறும்புகள்
கண்ணஞ் சிவந்திட
எண்ண குளம்புகள்
கானம் தேறிட
பேதம் உடைந்திட
நாதம் படைத்திடும்
வாதம் குலைந்திட
நூதல் தமிழினம்
வருந்தும் சாதல் இருந்தும்
பொருந்தும் 'காதல்' மருந்தும்!!
#ஆருத்ரன்^