அறியாமை

காதல் அறியாமல்
கவிதை வடித்தேன்
காதலி தெரியாமல்
காதலித்தேன்
காதலி தெரிந்தும் காதல் புரிந்தும்
காதலிக்க முடியவில்லை......

எழுதியவர் : VK (22-Jan-14, 11:28 pm)
சேர்த்தது : VK
Tanglish : ariyaamai
பார்வை : 147

மேலே