எப்போது கேட்பாய் ?

உன்னிடம் சொல்வதற்கென்றே
யோசித்து வைத்துள்ளேன்
நிறைய பதில்களை.
நீ
எப்போது வந்து கேட்கபோகிறாய்
கேள்விகளை ?

எழுதியவர் : Manikandan (24-May-10, 1:29 pm)
பார்வை : 560

மேலே