இரு வரி கவிதை - துடிக்கிறேன்

உன்னோடு வாழவும் துடிக்கிறேன் -இல்லையேல்
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (23-Jan-14, 9:03 am)
பார்வை : 5156

மேலே