வானவில்

நடக்கும் கல்யாணத்தை
நம்பத் தயாராய் இல்லைதான்,
ஆயினும் வாழ்த்து மடல் எழுதி
தோற்றுக் கொண்டேயிருக்கிறேன்
வந்தின்னும் வரிகளுக்குள்
வாய்ப்பதாயில்லை
மழையில் நனையும் வெயில்

எழுதியவர் : Akramshaaa (23-Jan-14, 9:19 am)
Tanglish : vaanavil
பார்வை : 119

மேலே