மகிழ்ச்சி

புகைப்படமொன்றில்
அடைமழையைப் பார்த்து
விடாது சிரித்துக் கொண்டிருந்தார்
அப்பா.....!!!?

எழுதியவர் : Akramshaaa (23-Jan-14, 9:14 am)
Tanglish : magizhchi
பார்வை : 131

மேலே