உன் கையில் உன் சாம்பல்

புகைக்காதே அது மெது விஷம்
புகை விடாதே அது பொது விஷம்
உன்(பு) கையில் உன்சாம்பல்
ஆம்...
உன் கையில் உன் சாம்பல்

எழுதியவர் : சு.அய்யப்பன் (23-Jan-14, 10:08 am)
பார்வை : 183

மேலே