காதலி

கணினி
வைரஸ் போல
எனக்குள் வந்தாய்
உன்னைத்தவிர
என் நினைவுகள்
அனைத்தையும்
அழித்து விட்டாய்.

எழுதியவர் : selvanesan (23-Jan-14, 1:50 pm)
Tanglish : kathali
பார்வை : 201

மேலே