Varugai

உனது வருகைக்காக
உலகையே மறந்து விழித்து
இருக்கிறேன்
என்னிடம் வந்து சேரும் தருணம்
தன எப்போது ?

எழுதியவர் : Maheswari (23-Jan-14, 6:10 pm)
சேர்த்தது : maheswari gopal
பார்வை : 158

மேலே