நட்பு

உயிர் தந்த சொந்தம் தந்த
சொந்தங்கள் பல,
உயிரையே தரும் சொந்தமாய்
நான் தேடிய ஒரே
சொந்தம்
நட்பு......

எழுதியவர் : சௌமியா (23-Jan-14, 6:41 pm)
Tanglish : natpu
பார்வை : 287

மேலே