உழைப்பு

ஊதியத்தின் பிடியில்
திறமையானவரின் உழைப்பு
ஒட்டுமொத்தமாய் குத்தகைக்கு
விடபட்ட பின்........
உழைப்பாளியின் உயர்வு
முதலாளியின் கையில் மட்டுமே ..!

எழுதியவர் : வேல்விழி (24-Jan-14, 2:32 pm)
Tanglish : ulaippu
பார்வை : 109

மேலே