நட்புடன்

இன்பம் கண்டேன்
உன் பேச்சில்...
பாசம் கண்டேன்
உன்அன்பில்....
சோகம் கண்டேன்
உன் பிரிவில்...
நல்ல நட்பை கண்டேன் உன்னில்,,,,,,,,,,,,,­,
நட்புடன் Akramshaaa

எழுதியவர் : Akramshaaa (24-Jan-14, 4:05 pm)
Tanglish : natbudan
பார்வை : 197

மேலே