அன்பு

அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம்
தவறாமல் வந்து போகின்றது

அம்மாவின் முகம் ....!

எழுதியவர் : (24-Jan-14, 5:24 pm)
Tanglish : anbu
பார்வை : 158

மேலே