கவிதை சொல்லும் நிலா

திருகிப் போட்ட தேங்காய்ப் பூ - அதில்
திகட்டாமல் திங்க ரசமலாய்....

ரசனை டீஸ்பூனை எடு மெல்ல - அதோ
ரம்ய நிலா கவி சொல்ல.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (25-Jan-14, 12:33 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 125

மேலே