மனது

உன்னை மறந்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டே உன்னை நினைத்து நினைத்து மகிழ்கிறது மனதுக்குள் இருக்கும் உனக்கான மனது....!!!

எழுதியவர் : Akramshaaa (25-Jan-14, 6:52 am)
Tanglish : manathu
பார்வை : 125

மேலே