எனக்கான புன்னகை
உன்னை தேடி வரும் போது
துவிசக்கர வண்டியும் விமானம் போல் பறந்தது சாதாரண உடைகள் சரித்திர நாயகனின்
உடை போல் அழகானது .....!!!
குனிந்த மனது கோபுரம் போலானது உயிரின் மொழியில் நீ பேசியதால்
இன்று காவியம் பாடுது கண்களில் சில நேரம்
கண்ணீரும் விளையாடுது.........!
கண்ணீர் கூட இப்போ உன் கவிதைகளை படித்து எனக்கான புன்னகையை மனமாற்றம் செய்து உயிரோடு மகிழ்ந்தாடுது.......!!!!