உன்னுள்
நான் உன்னோடு வாழ வேண்டாம்
உன்னுள் வாழ்ந்தாலே போதும்
உன் நினைவுகளை
விதைத்தால் முளையும் என்று
பத்திரமாய் புதைத்துவிட்டேன்.
நான் உன்னோடு வாழ வேண்டாம்
உன்னுள் வாழ்ந்தாலே போதும்
உன் நினைவுகளை
விதைத்தால் முளையும் என்று
பத்திரமாய் புதைத்துவிட்டேன்.