பெண் குழந்தை

பிறக்கும் போது
கவிதையாகிறாள்!
ருதுவாகையில்
பாடலாகிறாள்!
தாயாகையில்
ரசிக்கவைகிறாள்!

எழுதியவர் : அப்துல் வதூத் (25-Jan-14, 2:52 pm)
சேர்த்தது : அப்துல் வதூத்
பார்வை : 264

மேலே