சோமாலியா

சோமாலியா,

வறுமையின் நிறம் கருப்பு,
சிவப்பென்று சொல்ல இவர்கள்
யாரிடத்திலும் இரத்தமில்லை...

-தினேஷ்

எழுதியவர் : தினேஷ் (25-Jan-14, 7:57 pm)
சேர்த்தது : dineshdsh
பார்வை : 63

மேலே