சிரிப்பு - மணியன் 10

நேற்று உன் வீட்டுல ஒரே சிரிப்பு
சத்தமா கேட்டதே

அதுவா என் மனைவி பாத்திரத்தை
தூக்கி என் மேல எறிவா
என் மேல பட்டுச்சின்னா
அவள் சிரிப்பாள்.
படாவிட்டால் நான் சிரிப்பேன்.

எழுதியவர் : மல்லி மணியன் (25-Jan-14, 8:13 pm)
சேர்த்தது : நெல்லை ஏஎஸ்மணி
பார்வை : 344

மேலே