குடியரசு தின மடல் 2

குடியரசு தின வாழ்த்துக்கள் :
தாய், தந்தையிடம் இருப்பது அளவுகடந்த அன்பு... நம்
தாய் நாட்டை மதிக்காமல் இருப்பது ரொம்ப தப்பு..!
இயற்கை தோன்றுவது அழகு...
இந்தியன் என்றாலே எல்லோரிடமும்
அன்பாக பழகு..!
தேன் என்றாலே சுவையாக இனிக்கும்... நம் இந்திய
தேசம் என்றாலே எல்லா நாட்டினருக்கும் பிடிக்கும்..!
குழந்தைகள் என்றாலே அழகான சிரிப்பு... இந்திய
குடியரசு தினம் என்றாலே ஒவ்வொரு
இந்தியனுக்கும் சிறப்பு..!