வீடு

பூத்துகுலுங்கும் குடும்பம் நீ இலையேல் இல்லை,
ஆடிப்பாடும் குடும்பம் நீ இல்லையேல் இல்லை,

மரம் இல்லாமல் காடு இல்லை,
வீடு இல்லாமல் குடும்பம் இல்லை,

மை இல்லாத பேனா ஏது,
கதவு இல்லாத வீடு ஏது.

மின் இல்லாத டீவீ ஏது ,
வண்ணம் இல்லாத வீடு ஏது,

கைப்பிடி இல்லாத கதவு ஏது,
செங்கல் இல்லாத வீடு எங்கே..................


நன்றி.................

எழுதியவர் : ஜிதேன் கிஷோரே (26-Jan-14, 1:37 pm)
Tanglish : veedu
பார்வை : 73

மேலே