மௌனத்தின் விளிம்புகளில்

அவளை கண்டவுடன் சிக்கி விட்டேன் மௌனத்தின் விளிம்புகளில்!,
வேண்டாத பொழுதுகளில் கண்களில் புலர்ந்தவள்,
காண நினைத்த நாட்களில் கனவுகளில் மட்டும் நிறைந்தவள்!,

இன்று, அவளை கண்டேன்!,
கண்டதும் கனவென நினைத்து நகர்ந்து விட்டேன்!,

உள்ளம் மட்டும் அவள் தாவனி நூலில் மாட்டிக்கொன்டது !,

தேடி அலைந்தேன் தாவனியை அல்ல !,


உள்ளத்தை!.............

எழுதியவர் : ஒரு தலை காதல் பிரியன் சிவா (26-Jan-14, 3:13 pm)
சேர்த்தது : நமச்சிவாயம்
பார்வை : 279

மேலே