மலர்

தான்
நிற்க இடம் தந்த
நிலத்திற்கு
நன்றி சொல்லவிரும்பும்
ஒரு செடியின் முகமே
அதன் "மலர்"
மனிதர்கள் நாமோ
நாமும் நன்றியுடன் நடப்பதில்லை
அவற்றை
நன்றி சொல்லவும் கூட
விடுவதில்லையே !!!!

எழுதியவர் : யுவஸ்ரீ (26-Jan-14, 3:15 pm)
Tanglish : malar
பார்வை : 110

மேலே