அதிமேதாவி
அதிமேதாவி..
புத்தக அலமாரியை நிரப்ப
வாங்கிய நூல்பல்கலைக்கழகத்தில்
வாசிப்பு பாவனை ஏற்றி
அறிவுமுகத்திற்கு அலங்காரசுருதி கூடியதும்
ஆணவம் தலையாகி இசைக்கும்
அதிமேதாவி பட்டம் பெறவே
எழுதப்படிக்கத் தலையெடுத்தாயோ நண்பா..!!
... நாகினி
அதிமேதாவி..
புத்தக அலமாரியை நிரப்ப
வாங்கிய நூல்பல்கலைக்கழகத்தில்
வாசிப்பு பாவனை ஏற்றி
அறிவுமுகத்திற்கு அலங்காரசுருதி கூடியதும்
ஆணவம் தலையாகி இசைக்கும்
அதிமேதாவி பட்டம் பெறவே
எழுதப்படிக்கத் தலையெடுத்தாயோ நண்பா..!!
... நாகினி